தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ் ஒரு சிறு இடை வேளைக்குப்பிறகு, நடிக்கும் "அகம் பிரம்மாஸ்மி' என புதிய படம், அழுத்த மான கதையுடன் நேர்த்தியான வடிவத் தில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகி றது.

Advertisment

agam

இப்படத்தின் துவக்கவிழாவில் "மெகா பவர் ஸ்டார்' ராம்சரண் விருந்தினராகக் கலந்து கொண்டு க்ளாப் அடிக்க, அந்தக் காட்சியை பேபி நிர்வாணா இயக்க, படப்பிடிப்பு ஆரம்பமானது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகும் "அகம் பிரம்மாஸ்மி' படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் என் ரெட்டி இயக்குகிறார். மஞ்சு மனோஜுக்கு ஜோடியாக ப்ரியாபவானி சங்கர் கமிட்டாகி உள்ளார்.